தமிழ்நாட்டில் எந்த ஹைட்ரோ கார்பன்  திட்டத்தையும் அனுமதிக்கக் கூடாது - பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் 

0 3765

தமிழ்நாட்டில் எந்த ஹைட்ரோ கார்பன்  திட்டத்தையும் அனுமதிக்கக் கூடாது என பா.ம.க. இளைஞரணி  தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அரியலூர் மாவட்டத்தில் 10 எண்ணெய் கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் விண்ணப்பத்தை தமிழக அரசு இன்னும் தள்ளுபடி செய்யாதது ஏன்?

ஒருவேளை தள்ளுபடி செய்திருந்தால் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடாதது ஏன்? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments